
காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) poompuhar history
காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) poompuhar
history
காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), பண்டைய தமிழ் நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந் நகரம், காவேரிப் பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக,
பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப் பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.
சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்:
கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் பட்டினப்பாலை
எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம் சிறுபாணாற்றுப்படை
காவிரி ஆறு கடலில் புகுமிடத்தில் இருந்த பட்டினம்
> காவிரிப்பூம்பட்டினம்
ஆறு புகுமிடம் என்பது 'புகும் ஆறு'
என மருவிப் 'புகாறு'
ஆகி,
மேலும் மருவிப் 'புகார்'
என நின்றது. (இக்காலத்தில் அடையாறு புகுமிடம் 'அடையார்'
என வழங்கப்படுவதை ஒப்புநோக்கிக்கொள்க)
Kaveripoompattinam (காவிரிப்பூம்பட்டிணம்), also
called various names from ancient times, Champathy (சம்பாதி) (as cited
in Manimekalai (மணிமேகலை),
Cholapattanam (சோழபட்டணம்), Kaveripattinam
(காவேரிப்பட்டிணம்), Poompuhar
(Pumpuhar) (பூம்புகார்), Puhar (புகார்),
is the flourishing Sangam era international port town and
estuary, located in Sirkali taluk (சீர்காழி வட்டம்),
Nagapattinam district (நாகப்பட்டிணம் மாவட்டம்), Tamil
Nadu, India PIN 609105. Puhar in Tamil means the ‘estuary’ i.e.,
place where Cauvery river (காவிரி ஆறு) enter into
Bay of Bengal. This ancient coastline town served as the capital of early
Chola rulers including Karikala Chola (கரிகால சோழன்), Sembian (செம்பியன்), Manu
needhi Cholan (மனுநீதி சோழன்). Around 2nd
century BC the the ships from Tamralipati (West Bengal), Palur (Orissa)
anchored in the celebrated Kaveripoompattinam port before they sailed to Rome,
Arabia and other Asian ports. The coastline town is .located 56 km towards
North from district head quarters Nagapattinam and the near by cities are
Karaikal (36 km), Mayiladuthurai (24 km), Parangipettai (24 km), Sirkali (21
km) and Tarangambadi (24 km).and 249 km from State capital Chennai The place is
located in the border of the Nagapattinam district and Cuddalore district.
Kaveripoompattinam, an archaeologist delight, lies on the
geographical coordinates of 11.144°N and 79.855°E and the elevation / altitude
is 6 m above sea level.
The coastline town is
also famous for its great beach with calm surf from where you can witness the
river Cauvery with its fresh water meeting the Bay of Bengal and the estuary is
adjacent to the beach..If you have a passion for anything Sangam Tamil
literature, history, Social life, Buddhism, fine arts, music, dance, drama,
shipping, foreign trade and commerce, archaeological excavation, underwater
archeology — you will find it here.
Poompuhar Beach is an ideal picnic spot. Silappadikaram Art Gallery is major
tourist attraction and it is a classically built seven tiered architecture
highlighting the history of the place, Underwater Archaeological Site Museum,
an exclusive museum, was founded to showcase the antiquities recovered from
under water exploration. It is the unique Museum in India. There are a number
of temples located around Poompuhar. These include: Thiruppallavaneeswaram
(near Poompuhar beach), Melapperumpallam and Keezhapperumpallam, Thirusaikkadu
(Sayavanam) Chola temple with inscriptions. The coastline
town is for those who like to wander amidst history and take a stroll
through time. Indian tourism department provides shell shaped
cottages for the tourists at a moderate tariff.